வாக்குறுதிகளை ஸ்ரீலங்கா நிறைவேற்ற வேண்டும்! நெருக்கும் பைடன் அரசு
United States of America
Joe Biden
Kamala Harris
By Vasanth
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஸ்ரீலங்காவின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் அக்கறை செலுத்தும் என தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் போதுமான அளவு முன்னேற்றம் இல்லை எனவும், புதிய ஆணைக்குழு வெளிப்படையாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி