உலகில் மனநிலை பாதிப்பு : இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா!

Sri Lanka Brazil Malaysia England World
By Kathirpriya Mar 11, 2024 06:58 AM GMT
Kathirpriya

Kathirpriya

in இலங்கை
Report

உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான மன உளைச்சலுக்குள்ளான மக்களை கொண்ட நாடுகளில் முன்னணி இடத்தை இலங்கை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சபியன் லப்ஸ் (Sapien Labs) 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் 89 மதிப்பெண்களுடன் மனநலக் கோட்டத்தில் (MHQ) இலங்கை உலகின் 2வது மிக உயர்ந்த தரவரிசையினைப் பெற்றுள்ளது.

தமிழனின் சாதனையை தகர்த்த தமிழன்

தமிழனின் சாதனையை தகர்த்த தமிழன்

குறைவான மன உளைச்சல்

இந்தப் பட்டியலில் டொமினிகன் குடியரசு முன்னணியில் உள்ள அதே வேளை, டான்சானியா, பனாமா, மலேசியா ஆகிய நாடுகளுடன் இலங்கையும் அடங்கலாக முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது.

உலகில் மனநிலை பாதிப்பு : இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா! | Sri Lanka Among Worlds Least Miserable Nations

இலங்கையின் சனத்தொகையில் 14% பேர் மட்டுமே உலகளவில் மிகக் குறைவான மன உளைச்சலுக்கு ஆளாவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைகிறது, அங்கு 35% வரையான மக்கள் மனநல சவால்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பில் சிங்கள இளைஞன் செய்த செயல் : குவியும் பாராட்டு

கொழும்பில் சிங்கள இளைஞன் செய்த செயல் : குவியும் பாராட்டு


    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023