பாடசாலை வளாகத்தில் நின்ற சிறுமி திடீரென மாயம்!

Sri Lanka Police Missing Persons Ampara Sri Lanka Sri Lanka Police Investigation
By Kalaimathy May 30, 2022 08:30 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்று மதியம் 2.30 மணியிலிருந்து மாயமாகி உள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

அம்பாறை, கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்தே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் முறைப்பாடு

பாடசாலை வளாகத்தில் நின்ற சிறுமி திடீரென மாயம்! | Sri Lanka Amparai Kalmunai Police Missing

குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை காவல் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர். 

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காணாமல் போன சிறுமி நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி, பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

சிறுமி மாயம்

பாடசாலை வளாகத்தில் நின்ற சிறுமி திடீரென மாயம்! | Sri Lanka Amparai Kalmunai Police Missing

சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலையில் சம்பவ தினமான நேற்று, பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடிரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாகவும் பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளதாக காவல்துறை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம காவல்துறை பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை கடந்த 2022.05.23 இரவு அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் இரண்டு நபர்களால் இடைமறிக்கப்பட்டு அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு தூக்கிச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம் றிபாஸ்தீன் தனது முகநூலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இச்சிறுமியை பலாத்காரம் செய்த  இருவரும் உறவினர்கள் என்பதுடன் உடந்தையாக உறவினர் ஒருவரின் தாய் உள்ளதாக அவரது முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புபட்ட இரு சந்தேக நபர்களையும் அக்கரைப்பற்று காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026