சிறுமியை காட்டிற்குள் இழுத்துச் சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

Sri Lanka Army Sri Lanka Police Sexual harassment
By Sumithiran Jul 25, 2023 08:15 PM GMT
Report

 பாடசாலை சிறுமியை வன்புணர்வு செய்யும் நோக்கில் காட்டிற்குள் இழுத்துச் சென்ற சிறிலங்கா இராணுவ கோப்ரல் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை ஆனமடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை 24வது காலாட்படை தலைமையகத்தில் பணியாற்றும் 38 வயதுடைய இராணுவ கோப்ரல் ஒருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பறவைகளை துரத்திய சிறுமி

சிறுமியை காட்டிற்குள் இழுத்துச் சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது | Sri Lanka Army Officer Arrested For Dragging Girl

பாடசாலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சிறுமி, வீட்டுக்கு அருகில் உள்ள வயலில் மாலையில் பறவைகளை துரத்திக் கொண்டிருந்துள்ளார். இதன்போது சிறுமியை குறித்த இராணுவ அதிகாரி காட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளார்.

தனது சகோதரியை யாரோ இழுத்துச் செல்வதைக் கண்ட இளைய சகோதரர் தனது தாயிடம் சத்தமிட்டு கூறியுள்ளார். இதனையடுத்து தாய், அலறி அழத் தொடங்கியதை கேட்ட இராணுவக் கோப்ரல் சிறுமியைக் கைவிட்டு வேறு திசையில் ஓடியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட காவல்துறை

சிறுமியை காட்டிற்குள் இழுத்துச் சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது | Sri Lanka Army Officer Arrested For Dragging Girl

சிறுமியை காட்டுக்குள் கோப்ரல் இழுத்துச் சென்றதால் சிறுமிக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், சம்பவம் தொடர்பில் உடனடியாக ஆனமடுவ காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டநிலையில், சந்தேகநபரின் அடையாளத்தை சிறுமி தெரிவித்ததுடன், காவல்துறை குழுவொன்று விரைவாக செயற்பட்டு சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது. 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025