மையமாக மாறும் இலங்கைத் தீவு!! அமெரிக்கா புதிய வியூகம்
sri lanka
political
tna
us
By Vanan
புவிசார் அரசியல் ஆடுகளத்தின் மையமாக இலங்கைத் தீவு மாறிவிட்ட நிலையில், இங்கு அமெரிக்காவால் சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் சட்டப்பேரவைக் குழுவொன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பேச்சுக்கு அழைத்துள்ள செய்தி இன்று பேசுபொருளாக உள்ளது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,