சர்வதேச அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிடைத்த கௌரவம்
srilanka
airport
international
bandaranaike
By Vasanth
உலகில் உள்ள விமான நிலையங்களில் கட்டுநாயக்க விமான நிலையமும் சுகாதார விதிமுறைகளை பேணும் விமான நிலையமாக சர்வதேச விமான சேவை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள 1200 விமான நிலையங்களில் 197 விமான நிலையங்களை சர்வதேச விமான நிலைய கவுன்சில் கொரோனா ஆபத்து காலப்பகுதியிலும் மிகவும் பாதுகாப்பான விமான நிலையங்களாக தேர்வு செய்துள்ளது.
இதன்படி சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ஐ.ஓ.சி) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரநிலை சான்றிதழை வெளியிட்டுள்ளது, தூய்மை, கிருமி நீக்கம், தொலைநிலை, பணியாளர் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் தேவைகள் குறித்து ஆய்வு செய்தது.
விமான நிலையம் தொடர்பான தரநிலை சான்றிதழ் ஏற்றுமதி மேம்பா்ட்டு அமைச்சர் சானகவிடம் கையளிக்கப்பட்டது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி