ஆபத்தில் இளைஞன் : சிறிலங்கா தடைசெய்துள்ள புலம்பெயர் தமிழர் நாடு கடத்தப்படுகின்றார்
Sri Lanka
Tamil diaspora
India
By Sumithiran
இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் பாஸ்கரன் குமாரசுவாமி கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் அவரை நீதிமன்ற வாயிலில் வைத்தே கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு 09 ஆண்டுகளை கழித்துள்ளார்.
இவரை 2019 இல் நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் தான் மீண்டும் சிறிலங்கா செல்ல மாட்டேன் எனக்கு அங்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என வாதாடுகிறார்.
இறுதிப்போரில் இவர் தனது தந்தை மற்றும் அண்ணி என நான்கு பேரை இழந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இன்று (27) அவர் நாடுகடத்தப்படவுள்ளார் என அவருக்காக வாதாடும் வழக்கறிஞர் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இது தெடார்பில் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்