போர்க்களமாக மாறப்போகும் இலங்கை - சீனாவை விரட்ட இந்தியாவின் திட்டம்
srilanka
india
north
china
south
battlefield
By Vanan
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இராணுவ தளம் ஒன்றினை அமைக்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு உருவாகியுள்ளது என்கிறார் சமூக செயற்பாட்டாளர் திவாகர்.
இலங்கையில் சீன ஆதிக்கம் உருவெடுத்துள்ள நிலையில், இதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே இந்தியா காத்திருக்கிறது எனவும் அவர் கூறினார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இலங்கையின் வடக்கில் இந்தியா தனது இராணுவ தளத்தை அமைத்து, சீனாவை விரட்டியடிக்கும் நிலை ஏற்படலாம் எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த “செய்திகளுக்கு அப்பால்”
பகுதி - 1
பகுதி - 2
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி