எங்களின் வாயை அடைக்க முயலாதீர்கள்! கோட்டாபய அரசுக்கு பேராயர் எச்சரிக்கை
srilanka
gotabhayarajapaksa
By Vasanth
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி மற்றும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்ட வேண்டும் என்று நாம் தெரிவித்தமைக்காக ஒரு சிலரின் பெயரைகளைக் கூறி அவர்கள்தான் பிரதான குற்றவாளிகள் என்று அறிவிக்கக் கூடாது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொய்களைக் கூறி எங்களின் வாயை அடைக்க முயலாதீர்கள் என்றும் அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்