புனித இடங்களாக அறிவிக்கப்படவுள்ள மத வழிபாட்டுத் தலங்கள்! வெளியானது அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Government Gazette Buddhism
By Eunice Ruth May 14, 2024 03:49 PM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) உள்ள மேலும் 20 மத வழிபாட்டுத் தலங்களை புனித இடங்களாக அறிவிக்கும் வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதுவரை 9 மத வழிபாட்டுத் தலங்கள், புனித இடங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே, குறித்த நடவடிக்கை மேற்கொள்ளடுமென தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தேசிய வெசாக் விழாவை மே 21 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை மாத்தளையில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வெசாக் விழா

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் இந்த வெசாக் பண்டிகையின் அங்குரார்ப்பணம் நடைபெறவுள்ளது.

புனித இடங்களாக அறிவிக்கப்படவுள்ள மத வழிபாட்டுத் தலங்கள்! வெளியானது அறிவிப்பு | Sri Lanka Buddha Temple Vihara Sacred Area Gazette

வெசாக் அலங்காரங்களில் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை: வெளியானது வர்த்தமானி

வெசாக் அலங்காரங்களில் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை: வெளியானது வர்த்தமானி

இதன் போது, மாத்தளை க்ஷேத்ராராம ரஜமஹா விகாரையை புனித பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் ரணில் விக்ரமசிங்கவினால் விகாரை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

ஹம்பாந்தோட்டை ஹேனகடுவ ரஜமஹா விகாரை மற்றும் குருநாகல் கொன்னாவ ஸ்ரீ விஷ்ணு தேவாலயம் தொடர்பான அறிவிப்புகள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கையொப்பத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புனித இடங்கள்

இந்த நிலையில், 20 மத வழிபாட்டுத் தலங்களை மூன்று நிபந்தனைகளின் கீழ் புனித இடங்களாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித இடங்களாக அறிவிக்கப்படவுள்ள மத வழிபாட்டுத் தலங்கள்! வெளியானது அறிவிப்பு | Sri Lanka Buddha Temple Vihara Sacred Area Gazette

இஸ்ரேல் உடனான இலங்கையின் உறவு: துண்டிக்குமாறு கோரும் எம்.பி!

இஸ்ரேல் உடனான இலங்கையின் உறவு: துண்டிக்குமாறு கோரும் எம்.பி!

இலங்கையில் இதுவரை 130 வழிபாட்டுத் தலங்கள் புனிதப் பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 1961 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கதிர்காமம் இலங்கையின் முதலாவது புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதுடன், தற்போது மாத்தளை க்ஷேத்ராராம ரஜமஹா விகாரை இலங்கையின் 130 ஆவது புனிதப் பிரதேசமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், ஹம்பாந்தோட்டையில் உள்ள உத்தகந்தர ரஜமஹா விகாரை, குருநாகல் தம்பதெனிய ரஜமஹா விகாரை, மொனராகலை கொட்டாசர பியாங்கல ரஜமஹா விகாரை, உள்ளிட்ட 20 மத வழிபாட்டுத் தலங்களும் புனித இடங்களாக பெயரிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015