வெளியேறத் தயாராகும் சுதந்திரக் கட்சி- தாமதப்படுத்திய கோட்டாபய!

freedom party ministry sri lanka gotabaya podujana peramuna cabinet
By Kalaimathy Jan 17, 2022 12:17 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகும் நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், அரச தலைவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன, சொந்தக் கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏனைய அரசியல் கட்சிகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சில கொள்கைகளை விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சை நீள்கின்ற நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியை பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான மோதல்களைத் தவிர்க்குமாறு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மைய நாட்களில் ஆலோசனை வழங்கிய பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இருந்து மரியாதையுடன் வெளியேற சுதந்திரக் கட்சியை அனுமதிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

எவ்வாறாயினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையானது பொதுஜன பெரமுனவுடன் பிளவுபடுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அனைத்து சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியதும் சிலர் எதிர்க்கட்சி வரிசையில் அமரக்கூடும் என்றாலும், சில சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றாலும் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் அமர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன சில சிறுபான்மைக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதோடு, சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்கள் அல்லது இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் பட்சத்தில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து ஆதரவளிப்பதற்கு தயார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவை மாற்றத்தில், புதிய முகங்களும் முக்கிய பொறுப்புக்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, சில இராஜாங்க அமைச்சுகள் மேலும் பலப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026