மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்!
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
European Union
Sri Lanka
By Kalaimathy
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 364 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 27 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் தகவலின் படி இன்றைய தினம் யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 392 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.
பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 462 ரூபா 16 சதமாக பதிவாகியுள்ளது. அதேவேளை, கொள்முதல் பெறுமதி 446 ரூபா 63 சதமாக பதிவாகியுள்ளது.
மரண அறிவித்தல்