இலங்கையில் கொல்லப்பட்ட சிறுவர்கள்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அதிகார சபை

Sri Lanka Child Abuse
By Vasanth Jan 07, 2021 06:41 AM GMT
Report

இலங்கையில் பெற்றோரின் பிரச்சினைகள் காரணமாக கொல்லப்பட்ட குழந்தைகள் தொடர்பான விபரங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பெற்றோருக்கு இடையிலான வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 21 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றோர் 21 குழந்தைகளை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோங்கள் மற்றும் சித்தரவதைகள் குறித்து குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டில் சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்தும் எண்ணிக்கையானது 2 வீதமாக குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026