ஸ்ரீலங்காவிற்கு எதிராக இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களையும் ஒன்றிணைக்கத் திட்டம்! புதிய வியூகம்
srilanka
colombo
dr-ramesh pathirana
By Vasanth
காணாமல் போனவர்கள் குறித்து தகவலை வழங்கத் தவறிய இலங்கை அரசாங்கத்தை கண்டித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதுமாறு சமதா கட்சி சார்பாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக அந்த கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் என்.ஏ.கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
3ம் ஆண்டு நினைவஞ்சலி