தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

colombo sri lanka central province protest teachers appointment
By Kalaimathy Jan 24, 2022 08:23 AM GMT
Report

தென்னிலங்கையில் ஆசிரிய உதவியாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவினை வழங்கியுள்ளது.

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து  கொழும்பிலுள்ள அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீண்ட காலமாக வழங்கப்படாதுள்ள தங்களது நியமனங்களை உடடியாக வழஙகுமாறு அவர்கள் கோரியுள்ளனர். 

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் செந்தில் சிவஞானம் கருத்து வெளியிடுகையில்,

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச தலைவர் செயலகத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர்  செயலகத்தின் அதிகாரிகளுடன் தற்சமயம் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025