கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு முன் பெரும் பதற்றம்- குவிக்கப்பட்ட காவல்துறை!
Sri Lanka Police
Sri Lanka
SL Protest
By Kalaimathy
சோசலிச இளைஞர் சங்கத்தினால் காவல்துறை தலைமையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியே சோசலிச வாலிபர் சங்கம் இந்த ஆர்ப்பபாட்டத்தை முன்னெடுத்துள்ளது.







நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்