ரணில் பதவியேற்று ஒரு சில மணி நேரத்திற்குள் அகற்றப்பட்ட போராட்ட களம்!

Ranil Wickremesinghe Sri Lanka SL Protest President of Sri lanka
By Kalaimathy 4 மாதங்கள் முன்

கொழும்பில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட தளத்தை அகற்றுவதற்கு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 2022 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, எதிர்ப்பாளர்களால் ‘நோ-டீல் கம’ என்ற போராட்ட களம் அமைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த போராட்ட களம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நோ-டீல் கம’ அகற்றம்

ரணில் பதவியேற்று ஒரு சில மணி நேரத்திற்குள் அகற்றப்பட்ட போராட்ட களம்! | Sri Lanka Colombo Protest No Deal Gama Ranil

இலங்கை முழுவதும் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் பின்னர் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகைக்கு வெளியே ‘நோ-டீல் கம’ போராட்ட தளத்தை அமைத்தனர்.

இந்த நிலையில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்று சில மணித்தியாலங்களுக்குப் பின்னரே குறித்த போராட்டத் தளம் அகற்றப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

04 Dec, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

முந்தல், முன்ஸ்ரர், Germany, Mississauga, Canada, Ontario, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Sudbury Hill, United Kingdom

04 Dec, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, New Hampshire, United States, வெள்ளவத்தை

06 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Dec, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, வவுனியா

06 Nov, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

30 Nov, 2022
மரண அறிவித்தல்

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, Ilford, United Kingdom

22 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

22 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Thampalai, மகாறம்பைக்குளம்

01 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வவுனியா

05 Dec, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில், முல்லைத்தீவு, London, United Kingdom

04 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கோண்டாவில் கிழக்கு, Vaughan, Canada

03 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Middelfart, Denmark

16 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு

17 Nov, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கிளிநொச்சி, நெதர்லாந்து, Netherlands, London End, United Kingdom

04 Dec, 2018
37ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, கொழும்பு, கம்பஹா வத்தளை

04 Dec, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், Mississauga, Canada

02 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, வாழைச்சேனை, Markham, Canada

04 Dec, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, Holland, Netherlands, Newfoundland and Labrador, Canada, Edmonton, Canada, ஜெய்ப்பூர், India, Florida, United States, மேரிலான்ட், United States, Markham, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Vreden, Germany

30 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

26 Nov, 2022