சிறிலங்காவில் மிக மோசமான நிலையில் இருக்கும் அரச நிறுவனங்கள்- வெளிப்படுத்திய தெரிவுக்குழு!

government parliament lost companies sri Lanka
By Kalaimathy Nov 27, 2021 05:29 AM GMT
Report

அரச நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அதிகளவான நஷ்டத்தில் இயங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி இலங்கை மின்சார சபை மற்றும் சதோச ஆகிய நிறுவனங்களும் மிக மோசமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கையில் மிக மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களில்  ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமும் அடங்குகின்றது. அதனடிப்படையில் அந்த நிறுவனம் அடைந்துள்ள நஷ்டம் 37 ஆயிரம் கோடியே 7 ஆயிரத்து 200 ரூபாய் என தெரியவந்துள்ளது.

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அரச நிறுவனங்களில் நடந்ததாக கூறப்படும் ஊழல், முறைகேடுகள் மற்றும் செயற்பாட்டுத்துறையில் நிலவிய குறைப்பாடுகளே பெரும்பாலான அரச நிறுவனங்கள் நஷ்டமடைய காரணம் என தெரியவந்துள்ளதாக தெரிவுக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளும் ஓரளவுக்கு இந்த நிறுவனங்கள் நஷ்டமடைய பிரதான காரணமாக அமைந்துள்ளன எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு வருவதற்காக கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் விசேட ஆலோசனையின் பேரில் சிறப்பு வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015