முககவசம் அணியாதவர்களை தூக்கிச் சென்ற பொலிஸார்!!
covid
arrest
police
banarawala
By Vanan
பண்டாரவளை நகர் பகுதியில் முககவசம் அணியாதவர்களை பொலிஸார் தூக்கி சென்றுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலக தலைமையில் பண்டாரவளை நகரப் பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பண்டாரவளை நகர்ப்பகுதியில் முககவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் என 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முககவசம் அணியாதவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை பொலிஸார் தூக்கிச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பண்டாரவளை நகரப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்