இன்றும் 2,827 புதிய தொற்றாளர்கள் கண்டறிவு
covid
patient
sri-lanka
By Vanan
இலங்கையில் மேலும் 2,827 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 1,363 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்