இன்றும் 2, 849 பேருக்கு தொற்றுறுதி
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று மாலை வெளியான கொவிட் அறிக்கையின்படி 2,186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று இதுவரையில் 2, 849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 183, 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 1,405 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்