கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்றை தினம் (24) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 79 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தோரில் 41 ஆண்களும், 38 பெண்களும் அடங்குவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,609ஆக அதிகரித்துள்ளது.
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 13 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்