இலங்கையில் மேலும் 7 கொவிட் மரணங்கள் பதிவு
covid
today
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 7 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,119 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 141 பேர் குணமடைந்துள்ளதாக இன்று(09) வெளியிடப்பட்டுள்ள, நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி