கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 482 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 543,867 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதன்படி, இதுவரை 514,573 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.