இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர் நியமனம்
Colombo
Sri Lanka Cricket
By Thulsi
இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக (sri lanka cricket board) ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2025 - 2027 ஆண்டுகளுக்கான இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகள் தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது போட்டியின்றி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி