இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை (காணொளி)
sri lanka
economic
people
fuel
current situation
By Thavathevan
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் மக்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருள்நிரப்பு நிலையங்களில் மக்கள் படும் துயரங்களைக் காட்டும் காணொளி வெளியாகி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
சமகாலத்தில் மக்கள் அனைத்திற்குமே வரிசையில் காத்திருக்கும் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி