ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்!

Sri Lankan Peoples Sri Lankan political crisis Current Political Scenario
By Dhilak Aug 20, 2026 12:23 PM GMT
Report

இத்தால் சகலரும் அறிவது யாதெனில்… சிறிலங்கா அரசியலமைப்பில் 22 ஆம் திருத்தத்தை ஒப்பேற்றத்தலைப்படும் அனுர அரசாங்கத்துக்கும் நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள பிரீதி பத்மன் சூரசேனவை இன்னும் 2 வருடங்களுக்கு பதவியில் இருத்தும் நோக்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஐயோ என்கிறது அரசாங்கம்.

22 க்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தககூடத் தயார் என கொப்பராண சத்தியம் செய்யாத குறையாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அந்தோ பரிதாபம் அரசாங்கம் இலங்கையில் மாகாண சபை தேர்தல்கள் இடம்பெற்று 12 வருடங்கள் ஆகிவிட்டன. அதனை நடத்தும் சிஸ்ரம் சேஞ் அசுமாத்தியங்கள் ஏதும் இல்லை.

இப்போது முஸ்லிம் சுகாதார ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் விடயத்தை ஆட்சித்தரப்பு செய்வது போலத்தெரிகிறது.

தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரு ஒன்றுபட்ட அரசியல்தளத்தில் ஆளுங்கட்சியை எதிர்கொள்ள கடந்த மாதம் இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகள் உட்பட தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் அரசியல் பேரவை என்ற ஒரு தளத்தை உருவாக்கியுள்ள நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடுமிப்பிடிகளை செய்யவேண்டும் என நினைக்கும் தரப்புகளுக்கு இப்போது இந்த விடயம் அவலாக மாறவேண்டும் என்பதால் இந்த நுட்பங்கள வருவதாக தெரியும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு, 

தெல்லிப்பளை வைத்தியசாலையில் தவறுதலாக செய்யப்பட்ட சத்திர சிகிச்சை! நீதி கோரும் பெண்

தெல்லிப்பளை வைத்தியசாலையில் தவறுதலாக செய்யப்பட்ட சத்திர சிகிச்சை! நீதி கோரும் பெண்

திருடப்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு ஆலய நகைகள் நன்கொடைகள் மூலம் மீட்பு

திருடப்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு ஆலய நகைகள் நன்கொடைகள் மூலம் மீட்பு

நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்

நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026