கார் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் - தினமும் விற்பனை நிலையத்தை நாடும் இளைஞர்கள்!

Colombo Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jul 07, 2022 05:29 AM GMT
Report

அளுத்கம பிரதேசத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிலையத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடங்களில் தற்போது சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் சமுகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கார் விற்பனை நிலையங்கள் சைக்கிள் விற்பனை நிலையங்களாக மாறியுள்ளன.

அதிகரிக்கும் சைக்கிள் விற்பனை

கார் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் - தினமும் விற்பனை நிலையத்தை நாடும் இளைஞர்கள்! | Sri Lanka Cycle Motor Cycle Fuei Crisis Economic

அதேவேளை கார் விற்பனை செய்யும் இடத்தில் கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பல மாதங்களாக எந்த வாடிக்கையாளரும் அவற்றினை வாங்குவதற்கோ அல்லது அவற்றின் விலையைக் கேட்பதற்கோ வரவில்லை என்று விற்பனை  நிலையத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சைக்கிள்களின் விலை ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான விற்பனை நிலையங்களில் சைக்கிள்களின் தற்போதைய விலை தொடர்பில் விசாரிப்பதற்காக இளைஞர்கள் தினமும் வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026