பொருளாதார பேரழிவில் இலங்கை - அமெரிக்காவில் இருந்து எச்சரிக்கை தகவல்

Sri Lanka Economic Crisis
By Vanan Jun 23, 2022 02:07 PM GMT
Report

இலங்கையின் பணவீக்கம் மூன்று மடங்காக உயர்வு

இலங்கையின் வருடாந்த அடிப்படையிலான பணவீக்கமானது 130.14 வீதம் வரை உயர்வடைந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹொப்கிங்ஸ் பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் ஸ்ரிவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இலங்கை ரூபாவின் பெறுமதியும் 50 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையின் பணவீக்கமானது மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்வடைந்து. கடந்த மாதம் 39.10 வீதமாக பதிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி மோசம்

பொருளாதார பேரழிவில் இலங்கை - அமெரிக்காவில் இருந்து எச்சரிக்கை தகவல் | Sri Lanka Economic Crisis Continue Worsen

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது தொடர்ச்சியாக மோசமடைந்து செல்கின்றது எனபேராசிரியர் ஸ்ரிவ் ஹாங்க் எச்சரித்துள்ளார்.

நாடுகளின் நிதி நிலைமைகளின் அடிப்படையில் அந்தந்த நாடுகளின் பணவீக்கம் தொடர்பான நிலைமைகளை பேராசிரியர் ஸ்ரிவ் ஹாங்க் அறிக்கையிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026