நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய ராஜபக்சக்கள்!

Human Rights Council United Nations Geneva Sri Lanka OHCHR
By Kalaimathy Sep 13, 2022 04:55 AM GMT
Report

ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று ஆரம்பித்த 51ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் முன்னாள் தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஒரு நாட்டின் முன்னாள் தலைவர்கள் மீது பொருளாதார குற்றங்கள் சுமத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

ராஜபக்சக்களுக்கு எதிராக ஐ.நாவில் பாரிய குற்றச்சாட்டு

நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய ராஜபக்சக்கள்! | Sri Lanka Economic United Nation Rajabaksha Geneva

சிறிலங்கா தொடர்பாக தயாரிக்கப்பட்ட 36 பக்க அறிக்கை நேற்று மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே இந்த மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் பிரான்சில் இருந்து ஐஸ்கிரீம் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து கேக்குகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளரிடம் இலங்கையர்கள் முறைப்பாடு 

நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய ராஜபக்சக்கள்! | Sri Lanka Economic United Nation Rajabaksha Geneva

இவ்வாறான நிலையில், இலங்கை மக்கள் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது, ​​இந்த மூவரும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நாட்டில் அராஜகச் சூழல் ஏற்பட்டு விலைவாசி உயர்வடைந்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணையாளரிடம் பெருமளவான இலங்கையர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024