சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோட்டாபய!

Gotabaya Rajapaksa Sri Lanka Singapore Thailand
By Kalaimathy Aug 11, 2022 03:21 PM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தற்போது வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜாக்ச இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில்,  தாய்லாந்துக்கு சென்று அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்ட விசா இன்றுடன் காலாவதியாகிய நிலையிலேயே சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இதேவேளை மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய ராஜாக்சவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுள்ளதாகவும் தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026