இலங்கையில் தொடரும் அவலம்- வரிசையில் நின்று முதியவர் உயிரிழப்பு!
sri lanka
death
fuel
line
By Kalaimathy
எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த 85 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த மூன்று பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு எரிபொருளுக்காக வரிசையில் நின்று முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இது 5 ஆவது மரணமாகப் பதிவாகியுள்ளது.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி