தங்கம் வாங்க சரியான நேரம் : இறங்கிய தங்க விலை
Today Gold Price
Gold
By Raghav
தங்கத்தின் விலையானது இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சம் தொட்ட தங்க விலை, மே மாதத்தில் சற்று சரிவை சந்தித்தது. குறிப்பாக கடந்த மே 15ஆம் திகதி தங்க விலை மிகவும் சரிந்தது.
தங்கம் விலை
உலகப் பொருளாதார சூழல்களும், பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களும், தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி தங்கம் விலை சரிந்தது.
இந்த நிலையில் நேற்று (30.05.2025) 22 கரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,920க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (31.05.2025) தங்கவிலையில் மாற்றமேதுமின்றி, 22 கரட் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.8,920க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி