பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

people price rice sugar goods
By Thavathevan Mar 11, 2022 01:43 PM GMT
Thavathevan

Thavathevan

in இலங்கை
Report

நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசி, பருப்பு, சீனி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடுமென அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

பண மிதப்பின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் பெறுமதி தீர்மானிக்கப்படுவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன (Nihal Seneviratne) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி மிதக்கவிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை எப்படிப் தீர்மானிப்பது தொடர்பாக இன்னும் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. இது சம்பந்தமான அறிக்கையை அடுத்த வாரத்தில் வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025