நாடளாவிய ரீதியான போராட்டம் - வடக்கில் பாரிய நடவடிக்கை!

Jaffna Mullaitivu Vavuniya Sri Lanka SL Protest
By Kalaimathy Mar 08, 2023 10:39 AM GMT
Report

சிறிலங்கா சுகாதாரத் துறையைச் சேர்ந்த 33 தொழிற்சங்கங்கள் இன்று பணி விலகல் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, இன்று காலை 8 மணி முதல் நாளை காலை வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் போராட்டத்திற்கான தீர்வை வழங்காத பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் பாரிய தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய பணி விலகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பணி விலகல் போராட்டம்

நாடளாவிய ரீதியான போராட்டம் - வடக்கில் பாரிய நடவடிக்கை! | Sri Lanka Health Service Protest Jaffna Vavuniya

வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களும் இன்றைய அடையாளப் பணி விலகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணி விலகல் காரணமாக வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவ ஆய்வகப் பிரிவு உள்ளிட்ட ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய பணி விலகல் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் முறையற்ற வரிக் கொள்கைக்கு எதிராக நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் இன்னல்

நாடளாவிய ரீதியான போராட்டம் - வடக்கில் பாரிய நடவடிக்கை! | Sri Lanka Health Service Protest Jaffna Vavuniya

இந்நிலையில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பொதுமக்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதேவேளை முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய பணி விலகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நோயார்களில் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றவேண்டிய பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளதால் சிறிலங்கா அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிற்சங்க போராட்டம்

நாடளாவிய ரீதியான போராட்டம் - வடக்கில் பாரிய நடவடிக்கை! | Sri Lanka Health Service Protest Jaffna Vavuniya

மேலும் சுகாதாரத் தொழிற்சங்கத்தின் ஒருநாள் அடையாள பணி விலகல் வவுனியாவிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது. வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களாலும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023