இலங்கை தொடர்பான பிரேரணை சர்வதேசத்தின் நிலைப்பாடு அல்ல - அரசாங்கம் அறிவிப்பு
srilanka
geneva
peiris
By Vasanth
ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் மேற்குலகமும் வடக்கு அமெரிக்க நாடுகளுமே கையெழுத்திட்டுள்ளன.
ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு நாடு மட்டுமே கையெழுத்திட்டுள்ளது.ஆசிய நாடுகள் எவையும் கையெழுத்திடவில்லை.
எனவே இந்த பிரேரணை சர்வதேசத்தின் நிலைப்பாடு அல்ல என பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கூடுதல் தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகள்