இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

Sri Lankan Peoples Electric Vehicle vehicle imports sri lanka Import
By Sathangani Jan 19, 2026 08:58 AM GMT
Report

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த பயணிகள் வாகனங்களில் 10 சதவீதம் மின்சார வாகனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிரங்கள் மற்றும் சந்தை தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 64,556 சிற்றூந்துகள் மற்றும் SUVகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

யாழ் உள்ளிட்ட பகுதிக்கு மீண்டும் மழை - நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை

யாழ் உள்ளிட்ட பகுதிக்கு மீண்டும் மழை - நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை

மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை 

இவற்றில் 6,439 வாகனங்கள் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் எனவும் மொத்த இறக்குமதியில் 18,709 வாகனங்கள் கலப்பின வாகனங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல் | Sri Lanka Imports More Electric Vehicles In 2025

ஆண்டின் தொடக்கத்தில் அதிக விலை கொண்ட சொகுசு மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை இருந்தபோதிலும், நான்காவது காலாண்டில், மக்களின் கவனம் மலிவு விலையில் உள்ள மின்சார வாகனகள் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் 2026 ஆம் ஆண்டில் நடுத்தர அளவிலான சிற்றூந்து வாங்குபவர்களிடையே மின்சார வாகனங்களும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தப் போக்கை மேலும் முன்னேற்றுவதற்கு, நாட்டில் வலுவான மின்னேற்றும் உள்கட்டமைப்பை நிறுவுவது அவசியம் என்று வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் குறித்து முக்கிய கலந்துரையாடல்

பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் குறித்து முக்கிய கலந்துரையாடல்

இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்