வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைக்குள் இலங்கை - அநுர குமார திஸாநாயக்க

Sri Lanka foreigners anura Kumara Dissanayake
By Vanan Mar 06, 2022 12:20 AM GMT
Report

ராஜபக்சர்கள் சகலவற்றிற்கும் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைக்குள் இலங்கையை தள்ளியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) சுட்டிக்காட்டியுள்ளார்.

சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு நிகழ்ச்சி திட்டத்திற்கமைய சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

''நாட்டை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் இலங்கையை நாசமாக்கியுள்ளனர். இதனால் மக்கள் இன்று சந்தோசமாக இல்லை.

விவசாயிகளுக்கு உரமில்லை. மீனவர்களுக்கு எரிபொருள் இல்லை. வியாபாரிகளுக்கு விற்பனைக்கு பொருட்கள் இல்லை.

ஆட்சியாளர்களும் அவர்களது நண்பர்களுமே இன்று சந்தோசமாக இருக்கிறார்கள். இதனை மாற்றியமைக்க வேண்டும். ஆகவே மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.

ஆட்சியாளர்கள் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்குவதற்கு இனவாத குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு பண உதவிகளை வழங்கியுள்ளனர்.

நாட்டு மக்களை குழப்பி அதன் ஊடாக தமது ஆட்சியினைக் கொண்டு செல்வதே இவர்களின் நோக்கம்.

இன்று வெளிநாடுகளிடம் கடன் கேட்கிறார்கள். இறக்குமதி செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தினால் சந்தையில் சகல பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முயன்றுவருகின்றனர். இலங்கையின் எதிர்காலம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போயுள்ளது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021