முடிந்தால் வடக்கு கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள் - அரசிடம் சவால் விடும் செல்வம் எம்பி

Mannar Selvam Adaikalanathan Government Of Sri Lanka India
By Thulsi Jul 09, 2025 02:46 AM GMT
Report

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா (India) இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிராக பேசக்கூடாது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06.07.2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும். 

ஸ்ரீதர் தியேட்டருக்குள் புதையுண்டுள்ள உடலங்கள்! விசாரணைக்கு தயார் என்கிறார் டக்ளஸ்

ஸ்ரீதர் தியேட்டருக்குள் புதையுண்டுள்ள உடலங்கள்! விசாரணைக்கு தயார் என்கிறார் டக்ளஸ்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இதன் மூலம் சுற்றுலாத்துறையை விஸ்தரிக்க முடியும் வெளிநாட்டு பறவைகள் மன்னாரில் தான் தங்குகின்றன. எனவே மன்னாரில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க முடியும்.

முடிந்தால் வடக்கு கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள் - அரசிடம் சவால் விடும் செல்வம் எம்பி | Sri Lanka Is Made To Be The 29Th State Of India

அதனை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும். இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத் தல் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். 

அவர் கடற்படையில் றொட்டி சுட்டவர் போலுள்ளது. எங்களைப் பொறுத்தவரை பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியா இலங்கைக்கு உதவி கரம் நீட்டியது.

யுக்திய 2.0! திடீர் குதிப்பு ஏன்? பாதாள உலகு ஆட்சிக்கு சதி செய்வதாக அச்சம்!

யுக்திய 2.0! திடீர் குதிப்பு ஏன்? பாதாள உலகு ஆட்சிக்கு சதி செய்வதாக அச்சம்!

தென்னிலங்கையை சீனாவுக்கு கொடுங்கள்

இந்தியா கொடுத்த பணத்தில் சரத் வீரசேகர உடம்பை வளர்த்து விட்டு இப்போது இந்தியாவுக்கு எதிராக பேசுகிறார். எங்களைப் பொறுத்தவரை நாம் சொல்கின்றோம்.

முடிந்தால் வடக்கு கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள் - அரசிடம் சவால் விடும் செல்வம் எம்பி | Sri Lanka Is Made To Be The 29Th State Of India

தென்னிலங்கையை நீங்கள் சீனாவுக்கு கொடுங்கள். வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிடம் விடுங்கள். நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்வோம்.

இந்தியாவை பகைத்துக் கொண்டு இலங்கையால் ஒரு போதுமே செயற்பட முடியாது. இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்கள் : அதிர்ச்சித் தகவல்களை அம்பலப்படுத்திய சுகாஷ்

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்கள் : அதிர்ச்சித் தகவல்களை அம்பலப்படுத்திய சுகாஷ்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025