யுக்திய 2.0! திடீர் குதிப்பு ஏன்? பாதாள உலகு ஆட்சிக்கு சதி செய்வதாக அச்சம்!

Pillayan Sri Lanka Police Investigation Trump tariff NPP Government
By Dilakshan Jul 08, 2025 02:21 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இலங்கை மீதான வரிவிதிப்பு எவ்வாறு வரும் என்ற குழப்பத்தில் உள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளுரில் போதைப்பொருள் கடத்தல் உட்பட்ட பாதாள உலகின் ஒக்டோபஸ் கரங்கள் வீரியமடைவது கலக்கத்தைக் கொடுத்துள்ளது.

இதனால் கடந்த வருடம் ரணில் ஆட்சியில் பாதாள உலகை ஒடுக்க எடுக்கப்பட்ட யுக்திய நடவடிகையை கேலி செய்து ஆட்சிக்கு வந்ததும் அந்த நடவடிக்கையை நிறுத்திய திசைகாட்டி அரசாங்கம் இப்போது குறியீட்டு பெயர் எதனையும் குறிப்பிடாமல் நாடளாவிய ரீதியில் யுக்திய 2.0 வை முடுக்கியுள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை நாட்டில் 60 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து அதில் 40 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வேறுவழியின்றி இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதற்கிடையே இப்போது பிள்ளையானின் சகா இனியபாரதியும் உள்ளே தூக்கிப்போடப்பட்ட நிலையில், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவருவதற்கு அரசாங்கமும் ஒரு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தபட வேண்டும் என்ற ஆச்சரிய நுட்பத்தை அரசதலைவர் குறிப்பிடும் நிலையில் இந்த விடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு...

பிள்ளையானால் கிழக்கில் உருவாகிய மர்ம இருள்: ஊடகவியலாளரின் திகிலூட்டும் உண்மைகள்

பிள்ளையானால் கிழக்கில் உருவாகிய மர்ம இருள்: ஊடகவியலாளரின் திகிலூட்டும் உண்மைகள்

சிஐடியில் முன்னிலையான விமல் வீரவன்ச!

சிஐடியில் முன்னிலையான விமல் வீரவன்ச!

கனேடிய காவல்துறையுடன் ஒன்று சேரும் சிறிலங்கா காவல்துறை: கிடைத்தது அனுமதி!

கனேடிய காவல்துறையுடன் ஒன்று சேரும் சிறிலங்கா காவல்துறை: கிடைத்தது அனுமதி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021