ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது

Donald Trump United States of America Iran Iran-Israel War
By Thulsi Apr 15, 2026 02:32 AM GMT
Report

ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானில் ஈரானுடன் இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஈரானுக்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த கோரிக்கை

ஈரானுக்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த கோரிக்கை

பேச்சுவார்த்தை 

பாகிஸ்தானில் வார இறுதியில் முடங்கியிருந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகளுக்கும் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது | Trump Says War With Iran Will End Soon

இந்தநிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் புதிய அறிவிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள், தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் செறிவூட்டல் திட்டங்கள் தொடர்பாக கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

அடுத்து என்ன நடக்கும்

பேச்சுவார்த்தைகளில் எந்த திருப்புமுனையும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டாலும், " பெரும் முன்னேற்றம் " ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மோதலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈரானே தீர்மானிக்கும் நிலையில் இருப்பதாகவும் வேன்ஸ் திங்களன்று தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது | Trump Says War With Iran Will End Soon

முடிவு எடுக்கும் அதிகாரம் இப்போது அவர்களிடம் தான் உள்ளது," என்று வேன்ஸ் "ஸ்பெஷல் ரிப்போர்ட்" நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

"அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் கேட்டால், அடுத்து என்ன நடக்கும் என்பதை ஈரானியர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்." என துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.   

ஈரானுக்கான உதவி! சீனாவின் எதிர்பாரா அறிவிப்பு - அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை

ஈரானுக்கான உதவி! சீனாவின் எதிர்பாரா அறிவிப்பு - அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை


ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023