வாகன சாரதிகளை குளிரவைத்த சாக்கு படல்கள்: நல்லூரில் நடந்த செயல்

Sri Lankan Tamils Tamils Jaffna
By Shalini Balachandran Apr 19, 2026 12:11 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக வீதி சமிக்ஞை விளக்குகளில் (Traffic Lights) காத்திருக்கும் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு வீதிகளில் காத்திருப்பவர்களுக்கு நிழல் தரும் வகையில் சாக்குப் படல்களைக் கட்டும் ஒரு வினோதமான மற்றும் பயனுள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனின் நேரடி முன்னெடுப்பில் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வீதி சமிக்ஞை விளக்குப் பகுதிகளில் இத்தகைய சாக்குப் படல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருவதால் சமிக்ஞை விளக்குகளில் சிவப்பு விளக்கு எரியும் போது திறந்த நிலையில் வெயிலில் காத்திருக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாக்குப் படல்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முழுமையாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை: ஈரானின் அதிரடி அறிவிப்பு: கப்பல்களுக்கு கடும் எச்சரிக்கை

முழுமையாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை: ஈரானின் அதிரடி அறிவிப்பு: கப்பல்களுக்கு கடும் எச்சரிக்கை

முற்றுகையை உடைப்போம்...! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு மொஜ்தபா கமேனி விடுத்த நேரடி எச்சரிக்கை

முற்றுகையை உடைப்போம்...! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு மொஜ்தபா கமேனி விடுத்த நேரடி எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரானியத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரானியத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025