கதிர்காம யாத்திரிகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Hambantota
Sri Lanka
Sri Lankan Peoples
By Kalaimathy
மாணிக்ககங்கை ஊற்றெடுக்கும் பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்துவருவதன் காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வெஹெரகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பியுள்ளதால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள என நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஒரு வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவதானம்
இதன் காரணமாக மாணிக்ககங்கையின் தாழ்வான பகுதி நீரால் நிரம்பியுள்ளதால், கதிர்காம ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களும் பிரதேசவாசிகளும் மாணிக்ககங்கையை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்