வாழ்நாளில் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியல் - இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

Sri Lanka Tourism Sri Lanka Tourism Economy of Sri Lanka
By Thulsi Oct 06, 2024 06:45 AM GMT
Report

வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை (srilanka) 05 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

முதலாவது இடத்தில் தாய்லாந்து, இரண்டாவது இடத்தில் கிரீஸ், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா மற்றும் நான்காவது இடத்தில் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

இந்த தரவரிசையை CEOWORLD என்ற இதழ் 95,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டுள்ளது.

சில மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் - முன்னாள் அமைச்சர் கஞ்சன

சில மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் - முன்னாள் அமைச்சர் கஞ்சன

இலங்கை ஒரு சிறந்த இடம்

அந்தவகையில், ஆயுர்வேத சிகிச்சை, மறக்க முடியாத தொடருந்து பயணங்கள் அல்லது தேயிலைத் தோட்டத்தைப் பார்வையிடுவது என அனைத்து வகையான பயணிகளுக்கும் இலங்கையின் மலைநாடு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குகிறது என அதில் குறிப்பிட்டுள்ளது.

வாழ்நாளில் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியல் - இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | Sri Lanka Listed Most Visited Countries In World

பௌத்த விகாரைகளில் கொண்டாடப்படும் போயா சம்பிரதாயத்துடன் கலாசாரம் மற்றும் மரபுகள் நிறைந்த நாடு இலங்கை எனவும் இலங்கையில் ஆரோக்கியமான காலை உணவை அனுபவிக்கவும் வாய்ப்புள்ளது.

அத்துடன், நுகர்வில் அதிக ஆர்வமுள்ளவர்களுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாகும் என இதழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினங்கள், தேநீர், கைத்தறி துணிகள், தோல் பொருட்கள், பழங்கால பொருட்கள், நகைகள் மற்றும் மட்பாண்டங்கள் ஆகியன இலங்கையின் சிறப்பாக அமைந்துள்ளதாக குறித்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு தொடருந்து சேவையில் தடங்கல்....! வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு தொடருந்து சேவையில் தடங்கல்....! வெளியான முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025