லிட்ரோ நிறுவனத்துக்கு நியமிக்கப்பட்டார் புதிய தலைவர்!

Vijitha Herath Sri Lanka Litro Gas
By Kalaimathy Jun 13, 2022 05:32 AM GMT
Report

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி புதிய தலைவராக முதித்த பீரிஸ் உன்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் நாளை மறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக விஜித ஹேரத் பணியாற்றி வந்த நிலையில், அவர் அண்மையில் இராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவராக முதித்த பீரிஸை நியமிப்பது சரியான தருணம் என லிட்ரோவின் தொழிற்சங்கங்கள் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தன.

முதித்த பீரிஸ் இதற்கு முன்னர் லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்