இரட்டிப்பாகும் அதிர்ஷ்டலாபசீட்டு கட்டணம்

Sri Lankan Peoples Sri Lanka Government
By Mohankumar Jun 11, 2023 11:40 AM GMT
Report

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அதிர்ஷ்டலாபசீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை அதிர்ஷ்டலாபசீட்டு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த கட்டண உயர்வுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொமிஷன் அதிகரிப்பு

இரட்டிப்பாகும் அதிர்ஷ்டலாபசீட்டு கட்டணம் | Sri Lanka Lotteries Fees Increase Double

இதேவேளை, அதிர்ஷ்டலாபசீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டால், ஒரு அதிர்ஷ்டலாப சீட்டுக்கான விற்பனை முகவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3.75 ரூபா கொமிஷன் 8 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.” என கிருசாந்த குறிப்பிட்டார்.

மேலும் கொமிஷன் தொகையை எட்டு ரூபாயாக அதிகரிக்காவிட்டால் அதிர்ஷ்டலாப சீட்டுகளை விற்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்