மைத்திரியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதே சிறந்தது!

sri lanka government press meet dilum amunugama
By Kalaimathy Jan 10, 2022 07:12 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றி வைத்திருப்பதே அரசாங்கம் செய்யும் பெரிய தவறு என இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் எடுப்பார் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை தொடர்பிலும் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், அவரை காப்பாற்றி வைத்திருப்பதுதான் பெரிய தவறு. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர். தேவையானவற்றை செய்தால் முடிந்து விடும். நீண்டகாலம் செல்லும் முன்னர் கோட்டாபய அதனை செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சி வெளியேற்றப்பட்டால், அரசாங்கத்தின் இருப்புக்கு அழுத்தங்கள் ஏதுவும் ஏற்படுமா? எனவும் ஊடகவியலாளர்கள் கேளிவியெழுப்பியுள்ளனர்.

அதன் போது, இல்லை. அரசாங்கத்தின் இருப்புக்கு எப்படி அழுத்தங்கள் ஏற்படும்? அப்பத்தை சாப்பிட்டு விட்டு, தப்பிச் சென்ற பின்னர் நாங்கள் புதிய கட்சியை ஆரம்பித்தோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று மகிந்த ராஜபக்சவை பிரதமராக பதவிக்கு கொண்டு வந்து, அவரது சகோதரரை அரச தலைவர் ஆக்கியுள்ளோம்.

மீதமுள்ளவற்றை செய்வதற்கு அவர்கள் தேவையா? எனவும் கேள்வியெழுப்பியு்ளளார். அவர்கள் அரசாங்கத்தில் இருப்பதுதான் பாதிப்பு. விலகிச் சென்றால் மிக இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023