கிணற்றுத் தவளைகளாக இருந்தால் நாடு மிகப் பெரிய பொறியில் சிக்கிக்கொள்ளும்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
srilanka
mangala samaraweera
By Vasanth
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு 30/1 தீர்மானத்தை முன்வைத்து, சர்வதேச விசாரணையில் இருந்து நாட்டை மீட்டிருக்காவிட்டால், இன்று இலங்கையின் நிலை மிக மோசமாகியிருக்கும் என மங்கள சமரவீர தெரிவித்தார்.
பொருளாதார, அரசியல் ரீதியில் இலங்கை மிகப் பயங்கரமான நெருக்கடியை இன்று சந்தித்துள்ளது. இனியும் நாம் கிணற்றுத் தவளைகளாக இருக்க நேர்ந்தால், நாடு மிகப் பெரிய பொறியில் சிக்கிக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்