பின்னோக்கி நகரும் இலங்கை - உலப்பனே சுமங்கல தேரர் ஆதங்கம்

sri lanka Ulappane Sumangala Thero
By Vanan Oct 23, 2021 05:12 AM GMT
Report

உலகம் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களின் கல்வி உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளதால், இலங்கை பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கிறார் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றிணைப்பின் ஒருங்கிணைப்பாளர், உலப்பனே சுமங்கல தேரர் (Ulappane Sumangala Thero).

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி நூறு நாட்களுக்கும் அதிகமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து திங்களன்று அதிபர் , ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்களாயின் இனி எந்தவொரு ஆட்சியாளர்களிடமிருந்தும் இதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று சூளுரைத்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்தரைத்த அவர், நாட்டில் தற்போது கல்வி உரிமை பறிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளமையே குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்திற்கு முன்னாள் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக காணப்படும் நீண்ட வரிசைக்கான காரணம் ஆகும்.

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே இந்த வரிசைக்கு காரணமாகும்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க கூடாதென அவர் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி