இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை; தமிழர் பகுதியில் 20 பேர் கைது!

Refugee Trincomalee Sri Lanka Immigration Sri Lanka Navy
By Pakirathan Dec 05, 2022 11:40 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

சட்ட விரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – சம்பூர், கொக்கட்டி கடற்பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(5) அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பு 

இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை; தமிழர் பகுதியில் 20 பேர் கைது! | Sri Lanka Navy Arested People For Illegal Entry

இந்த நடவடிக்கையின் போது, ​​குறித்த 20 பேரையும் ஏற்றிச் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவை படகும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளை தடுக்கும் பொருட்டு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடல் மற்றும் கரையோர ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது .

இதன்படி, தீவில் இருந்து சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 20 பேரை ஏற்றிச் சென்ற மீன்பிடி இழுவை படகு கடற்படையினரால் பிடிக்கப்பட்டது.

படகில் பயணித்தவர்கள்

இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை; தமிழர் பகுதியில் 20 பேர் கைது! | Sri Lanka Navy Arested People For Illegal Entry

இந்த கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் உட்பட16 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 01 பெண் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 03 பேர் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் எச்சரிக்கை

இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை; தமிழர் பகுதியில் 20 பேர் கைது! | Sri Lanka Navy Arested People For Illegal Entry

இதேவேளை, பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான கடற்பயணங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் பொதுமக்களை  கேட்டுக்கொண்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026